பொதுவேட்பாளரை தோற்கடிக்க நினைப்பவர்களுக்கு மணிவண்ணன் விடுத்துள்ள எச்சரிக்கை
ஜனாதிபதி தேர்தலில் சங்குச் சின்னம் தோற்கடிக்கப்பட வேண்டுமென எங்களுடைய இனத்திற்குள் இருந்து குரல் கொடுக்கின்ற அனைவருக்கும் செப்டெம்பர் 22 ஆம் திகதியிலிருந்து நாங்கள் சங்கு ஊத வேண்டும் என யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி!-->!-->!-->…