147 ஆண்டுகால வரலாற்றில் விராட் கோலி படைக்கவிருக்கும் சாதனை., 58 ஓட்டங்கள் மட்டுமே தேவை
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, செப்டம்பர் 19-ஆம் திகதி தொடங்கவுள்ள வங்கதேசதிற்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டிகளில் களம் காணவிருக்கிறார்.
35 வயதான கோலி சர்வதேச T20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால்,!-->!-->!-->…