இயக்குனர் ஆன நடிகர் சூர்யா மகள் தியா! – விருதுகளை குவிந்ததால் பெருமிதம்
நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோரின் மகள் தியா தற்போது இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கிறார். ஏற்கனவே குழந்தைகளில் படிப்புக்காக தான் மும்பையில் தற்போது செட்டில் ஆகி இருப்பதாக ஜோதிகா கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்!-->!-->!-->!-->!-->…