Todaynewstamil

BREAKING NEWS

Browsing Tag

suriya

இயக்குனர் ஆன நடிகர் சூர்யா மகள் தியா! – விருதுகளை குவிந்ததால் பெருமிதம்

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோரின் மகள் தியா தற்போது இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கிறார். ஏற்கனவே குழந்தைகளில் படிப்புக்காக தான் மும்பையில் தற்போது செட்டில் ஆகி இருப்பதாக ஜோதிகா கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்

வாடிவாசல் படம் எப்போது துவங்குகிறது தெரியுமா? இயக்குனர் வெற்றிமாறனின் அதிரடி

முடிவு சூர்யா - வெற்றிமாறன் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகவுள்ள திரைப்படம் வாடிவாசல். இப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு துவங்கிய நிலையில், இதுவரை படப்பிடிப்பு துவங்கவில்லை. ஒரு சிறிய ப்ரோமோ ஷூட்டிங் மட்டும் நடைபெற்றது. கலைப்புலி எஸ்.

சூர்யா 44 படத்தில் இணைந்த பிரபல நடிகை.. 10 வருடங்களுக்கு பின் தமிழுக்கு வரும் ஹீரோயின்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் முதலில் அக்டோபர் 10ல் வெளிவரவிருந்தது. ஆனால், ரஜினியின் வேட்டையன் வருவதால் இந்த படத்தின்