அவசரமாக சீரியலை முடிக்கும் விஜய் டிவி.. பிக் பாஸ் 8ல் நுழையும் ஹீரோயின்
விஜய் டிவியில் அடுத்த மாதம் பிக் பாஸ் 8வது சீசன் தொடங்க இருக்கிறது. அதற்கான முதற்கட்ட பணிகளை நிகழ்ச்சி நடத்தும் நிறுவனம் செய்து வருகிறது.
வழக்கம் போல போட்டியாளர்களாக விஜய் டிவி பிரபலங்கள் அதிகம் பேர் வர இருக்கின்றனர். போட்டியாளர்களை!-->!-->!-->!-->!-->…