ஐ.எம். எப்பின் நிபந்தனைகள் நாட்டை சீரழிப்பதற்காக விதிக்கப்படவில்லை: விஜயதாச ராஜபக்ச சுட்டிக்காட்டு
இலங்கையை (Sri Lanka) சீரழிப்பதற்கு நாணய நிதியம் நிபந்தனைகளை விதித்துள்ளதாக குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe)!-->!-->!-->…