கனடாவில் வகுப்புத் தோழியின் கொடூர தாக்குதலுக்கு இலக்கான மாணவிக்கு குவியும் உதவிகள்
கனடாவில் வகுப்புத் தோழி ஒருவரினால் தீமூட்டி காயப்படுத்தப்பட்ட சக மாணவிக்கு பெருமளவு உதவிகள் குவிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈவன் ஹார்டி பாடசாலையில் கற்கும் மாணவி ஒருவர் அண்மையில் தீ மூட்டப்பட்ட நிலையில் வைத்தியசாலையில்!-->!-->!-->!-->!-->…