Todaynewstamil

BREAKING NEWS

Browsing Tag

Sri Lanka

விசேட பொது விடுமுறை – வெளியான அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கு பிந்தைய காலப்பகுதியை கருத்தில் கொண்டு, அரசாங்கம் செப்டம்பர் 23 ஆம் திகதியை (திங்கட்கிழமை) விசேட பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள சிறப்பு அறிக்கை ஒன்றில் இந்த தகவல்

யாழில் வாக்குச்சீட்டை கிழித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி

புதிய இணைப்புயாழ்ப்பாணம் - நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியசாலையில் வாக்களிக்க சென்ற இளைஞர் ஒருவர் வாக்குச் சீட்டை சேதப்படுத்தியமை தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு

தேர்தலுக்காக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் கடமைகளுக்காக 1,358 பேருந்துகள் வழங்கப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலகங்களின் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய குறிப்பிட்ட

அரசியல்வாதிகள் பிரஜைகள் சமுகத்தை ஏமாற்றுகின்றார்களா? ஜனநாயக நாட்டில் ஜனநாயமற்ற ஆட்சிமுறை

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில்அரசியல்வாதிகள் பிரஜைகள் சமுகத்தை ஏமாற்றுகின்றார்களா? ஜனநாயக நாட்டில் ஜனநாயமற்ற ஆட்சிமுறை என்ற கேள்விகளிற்கு சிவகுரு அளித்த பதில்கள்…………..

இலங்கையில் மதத்தை சூட்சுமமாக பயன்படுத்தும் அரசியல்வாதிகள்

இலங்கையில்(sri lanka) மதம் என்பது அரசியலுடன் பின்னிப் பிணைந்ததாக காணப்படுகின்றது.அரசியல்வாதிகள் மதத்தை தமது அரசியல் செயற்பாடுகளுக்காக சூட்சுமமாக பயன்படுத்துகின்றனர். இவ்வாறு களனி பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானபீட சிரேஷ்ட விரிவுரையாளர்

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை குழு தீர்மானத்தின் அடுத்த கட்ட நகர்வு

இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தைக் காலநீடிப்பு செய்வது மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் 19ஆம் திகதி ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் தலைமையில் அமெரிக்கா, கனடா, மாலாவி, வட மெசிடோனியா மற்றும்

புதிய ஜனாதிபதியை சந்திப்பதற்காக இலங்கை வரும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள்

ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர் புதிய பணியாளர் மட்ட உடன்படிக்கைக்கான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கும் தற்போதைய வேலைத்திட்டத்தை மீளாய்வு செய்வதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று இலங்கைக்கு

தேர்தலின் பின்னரே அடுத்த பேச்சுவார்த்தை: ஐஎம்எப் திட்டவட்டம்

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அடுத்த மீளாய்வு நடத்தப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில், நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு

ஜனாதிபதித் தேர்தல் 2024: 10 மில்லியனுக்கும் அதிகமான வாக்குச்சீட்டு விநியோகம்!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான 10 மில்லியனுக்கும் அதிகமான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். மீதமுள்ள வாக்குச்

யாழ்ப்பாணத்தில் டிப்பர் மோதி பாடசாலை மாணவி பரிதாபமாக பலி

யாழ்ப்பாணத்தில் (jaffna) பாடசாலை மாணவி ஒருவர் டிப்பர் வாகனம் மோதி இடம்பெற்ற விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (10.9.2024) கொக்குவில் - ஆடியபாதம் வீதியில் இடம்பெற்றுள்ளது. கொக்குவில்