யாழ். தையிட்டி விகாரை பகுதியில் இரகசியமாக நில அளவீடு
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெறும் அதேநேரம், யாழ்ப்பாணம் - தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியை முழுமையாக சுவீகரிக்கும் நோக்கில் இரகசியமான முறையில் நில அளவீடு மேற்கொண்டு வரைபடமும்!-->!-->!-->…