Todaynewstamil

BREAKING NEWS

Browsing Tag

Sri Lanka Presidential Election 2024

இன்று நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புக்களுக்கு தடை

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள் இன்று (11) நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடை செய்யப்பட்டுள்ளது. பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்களை அச்சடித்து

சஜித்தை விட முன்னிலையில் அநுர..

கடந்த பொதுத் தேர்தலில் 3வீத வாக்குகளைப்பெற்ற அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாசவை விட முன்னிலையில் இருப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம்

நெருங்கும் ஜனாதிபதி தேர்தல்: அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 3,223 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) குறிப்பிட்டுள்ளது. அதாவது, 2024.07.31ஆம் திகதி தொடக்கம் 2024.09.09ஆம் திகதி வரையிலும், இந்த முறைப்பாடுக

ஐக்கிய மக்கள் சக்திக்குள் வலுக்கும் விரிசல் நிலை

அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டி மாவட்ட பொதுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்படாததால் சில தொகுதி அமைப்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கண்டி

ரணில் அநுர குறித்து ஐக்கிய தேசியக்கட்சி வெளியிட்ட அறிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இரகசிய உடன்படிக்கை எதுவும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தெரிவித்துள்ளது. கட்சியின் உதவித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் இதனை

சஜித்திற்கு அதிர்ச்சியளித்த தமிழரசுக் கட்சியின் முடிவு

தமிழரசுக் கட்சி, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக எடுத்த முடிவு, சஜித்திற்கு அதிர்ச்சியளித்த ஒரு முடிவு என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில்

தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழினத்தின் குறியீடு : சிறீதரன் எம்.பி நம்பிக்கை

தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது தமிழினத்தின் ஒரு குறியீடாகும். இந்தக் குறியீடு எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கான மிகப் பெரிய பாதையைத் திறப்பதாக அமையும் எனவே, இது ஒரு தொடக்கமே தவிர ஒரு முடிவு அல்ல என இலங்கைத் தமிழரசுக் கட்சியின்

22ஆம் திகதி பதவியேற்றவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என அனுர தெரிவிப்பு

எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியானவுடன் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக, ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பதவிப் பிரமாணம் செய்தவுடன் நாடாளுமன்றத்தை கலைக்கப் போவதாக

ஐ.எம். எப்பின் நிபந்தனைகள் நாட்டை சீரழிப்பதற்காக விதிக்கப்படவில்லை: விஜயதாச ராஜபக்ச சுட்டிக்காட்டு

இலங்கையை (Sri Lanka) சீரழிப்பதற்கு நாணய நிதியம் நிபந்தனைகளை விதித்துள்ளதாக குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe)

எமது தலையில் நாமே மண் அள்ளி போடும் செயல்: அரியநேத்திரன் வெளிப்படை

தென்பகுதி வேட்பாளர்களுக்கு அளிக்கும் வாக்கு எமது தலையில் மண் அள்ளி போடும் செயல் என தமிழ் பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா. அரியநேந்திரன் (P.Ariyanethran) தெரிவித்துள்ளார். வவுனியாவில் (Vavuniya) இன்று (08) தமிழ் தேசிய பொதுக்