Todaynewstamil

BREAKING NEWS

Browsing Tag

Sri Lanka Presidential Election 2024

தேர்தலுக்காக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் கடமைகளுக்காக 1,358 பேருந்துகள் வழங்கப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலகங்களின் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய குறிப்பிட்ட

தேர்தல் காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு பொறுப்புடன் செயற்பட வேண்டும்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தேர்தல் காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு பொறுப்புடன் செயற்பட வேண்டும் மற்றும் தேர்தலிற்கு பின் மக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று

ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் ஏற்பட்ட அபசகுனம்

தற்போது ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நடைபெறாமல் உள்ள உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற சந்தேகங்களுக்கு விரிவான விளக்கம் அளித்துள்ளார் முன்னாள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய

போலியான கருத்து கணிப்புகள் : குடியுரிமை பறிபோகும் அபாயம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தேர்தல் காலத்தில் வெளிவரும் போலியான கருத்து கணிப்புகள் மற்றும் பொய் பிரசாரங்களை மேற்கொள்பவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தால் அவருடைய பதவி பறிபோகும் அல்லது சிறைத்தண்டனை மற்றும் குடியுரிமை நீக்கம் போன்ற தண்டனைகளுக்கு

திருகோணமலையில் விகாரைகளை அமைக்க திட்டமிடும் சஜித்: அலிஸாஹிர் மௌலானா கருத்து

திருகோணமலையில் தமிழ் முஸ்லிம் கிராமங்களில் சஜித் பிரேமதாச பல விகாரைகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் செயற்திட்ட அமைச்சருமான அலிஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (17.09.2024)

தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறுவர்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசியல் பிரசாரங்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் சிறுவர்களை ஈடுபடுத்துவது குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (National Child Protection Authority) தெரிவித்துள்ளது. இது

இந்தியாவிற்கு இறுதி பலப்பரீட்சையாக மாறியுள்ள இலங்கையின் ஜனாதிபதி தேர்தல்

புவிசார் அரசியல் பந்தயத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் என்பது இந்தியாவிற்கு முக்கிய நகர்த்தல் புள்ளியாகும். வெளியுறவுக் கொள்கையை வகுக்கும் போது, ​​இந்தியாவானது அதன் தேசிய பாதுகாப்பு மற்றும் கவலைகளை கருத்தில் கொண்டே

அதிகரித்துள்ள ஜனாதிபதித் தேர்தல் முறைபாடுகள்: தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

ஜனாதிபதி தேர்தல் (Sri lanka elections )தொடர்பில் 3,828 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) குறிப்பிட்டுள்ளது. அதாவது, 2024.07.31ஆம் திகதியிலிருந்து நேற்றுவரையில் இந்த முறைப்பாடுகள்

13ஆம் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் : சஜித் மீண்டும் உறுதி

13ஆம் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் : சஜித் மீண்டும் உறுதிஅரசியலமைப்பின் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச (Sajith

யாழ்ப்பாணத்தின் புதிய கட்ட வளர்ச்சி குறித்து ரணில் வழங்கியுள்ள உறுதி

யாழ்ப்பாணம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசியல் அதிகாரப்பகிர்வு மாத்திரம் போதுமானது அல்ல எனவும், பிரதேசத்தின் அபிவிருத்தியும் அதில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்