Todaynewstamil

BREAKING NEWS

Browsing Tag

Sri Lanka Police Investigation

வாக்குச் சீட்டை கிழித்த இருவர் கைது

வாக்குச் சீட்டை கிழித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்களிப்பு நிலைய உத்தியோகத்தர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து வாக்குச் சீட்டைக் கிழித்த இருவரே கைது செய்யப்பட்டவர்களாவர். இதன்படி வாதுவ, பொதுப்பிட்டிய பிரதேசத்தை

மனைவியை கொடூரமாக தாக்கி படுகொலை செய்த கணவன் கைது

தனது மனைவியை பொல்லால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். வாதுவை, பொத்துப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணே நேற்று (14) இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத்

தந்தையின் வாள்வெட்டில் மகன் பலி மனைவி படுகாயம்

இரத்மலானை(ratmalana), மாளிகாவ வீதியில் உள்ள தனது வீட்டிற்குள் இன்று (11)காலை 11 மணியளவில் வாள் மற்றும் கத்திகளுடன் நுழைந்த தந்தை ஒருவர் தனது மகனைக் கொன்றுவிட்டு மனைவியை பலத்த வெட்டுக்காயத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்

நிதி மோசடி வழக்கில் சிக்கிய இராஜாங்க அமைச்சர்: குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஐந்து மணித்தியாலங்களுக்கு மேலாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். 1 கோடி ரூபா நிதி மோசடி நடைபெற்ற குற்றச்சாட்டு தொடர்பிலேயே நேற்று அவரிடம்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு கோரி அச்சுறுத்தல்: ஆரம்பமாகும் விசாரணை

தபால் மூல வாக்களிப்பின் போது தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு பல அரச உத்தியோகத்தர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரே அவ்வாறு