Todaynewstamil

BREAKING NEWS

Browsing Tag

ramiyapandiyan

மீண்டும் கிளாமரில் ரம்யா பாண்டியன்.. நடுக்கடலில் வேற லெவல் போஸ்

ரம்யா பாண்டியன் படங்களில் நடித்து பாப்புலர் ஆனதை விட அவரது மொட்டைமாடி போட்டோஷூட் மூலமாக பாப்புலர் ஆனது தான் அதிகம். அந்த புகழ் மூலமாக சின்னத்திரையில் நுழைந்து பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற ஷோக்களிலும் அவர் கலந்துகொண்டார்.