விஜய் உடன் GOAT-ல் நடிக்க மறுத்த தோனி.. இப்படி ஒரு காரணம் சொன்னாரா
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து இருந்த GOAT படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வரும் நிலையில் நல்ல வசூலும் வந்துகொண்டிருக்கிறது.
GOAT படத்தில் வரும் கிரிக்கெட் போட்டி நடைபெறும் காட்சியில்!-->!-->!-->!-->!-->…