வேட்டையன் ரிலீஸுக்கு இப்படி ஒரு பெரிய சிக்கலா.. சொன்ன தேதியில் வருமா?
ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருகிறது. அதே தேதியில் வருவதாக முதலில் அறிவிக்கப்பட்ட சூர்யாவின் கங்குவா படம் தற்போது வேட்டையன் உடன் போட்டியிட விரும்பாமல் தயாரிப்பாளரால் வேறு தேதிக்கு மாற்றப்பட்டு!-->!-->!-->…