திருப்புமுனையாக அமையப்போகும் ஜனாதிபதி தேர்தல் : சுமந்திரன் அறிவிப்பு
இலங்கையில் இன்று நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் (m.a. sumanthiran) தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் (jaffna) வடமராட்சி கிழக்கு குடத்தனையில் உள்ள வாக்குச்சாவடியில்!-->!-->!-->!-->!-->…