கணவனை அடித்துக்கொலை செய்த மனைவி
கண்டி (Kandy) - தெல்தெனிய (Teldeniya) காவல்துறை பிரிவிற்குட்பட்ட உடகம்மெத்த பிரதேசத்தில் கணவனை இரும்பு கம்பியால் தாக்கி கொலைசெய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த கொலைச் சம்பவம் நேற்றைய தினம் (08.09.2024) இடம்பெற்றுள்ளது.
!-->!-->!-->!-->!-->!-->!-->!-->!-->…