திருகோணமலையில் வாக்குச் சீட்டு பொதிகளுடன் ஒருவர் கைது
சுயாதீன வேட்பாளர் ஒருவரின் சின்னத்துடன் கொண்ட வாக்குச் சீட்டு பொதிகளை எடுத்துச் சென்ற நபர் ஒருவர் சம்பூர் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறான இரண்டு பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், ஒரு பொதியின் எடை மூன்று கிலோ 325!-->!-->!-->!-->!-->…