சீனாவில் கார் மோதியதில் 35 பேர் பலி – 43 பேர் படுகாயம் : வைரலாகும் அதிர்ச்சி காணொளி
சீனாவில் (China) உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவர்கள் மீது காரொன்று மோதி பாரிய விபத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தானது தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் இருக்கும் ஷூஹாய்!-->!-->!-->…