கனடாவில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி; அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு
கனடிய பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களின் அனுமதியில் பாரியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச மாணவர் அனுமதி 45 வீதமாக குறைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. கனடிய பல்கலைக்கழகங்களின் தலைவர் கேப்ரியல் மில்லர்!-->!-->!-->!-->!-->…