பிக் பாஸ் அடுத்த சீசன்.. தொடங்கும் தேதி இதுதான்! வெளியான தகவல்
விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஒரே வீட்டில் 100 நாட்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் தங்கி இருக்கும் பிரபலங்கள் இடையே நடக்கும் சண்டை, சச்சரவு, காதல், மோதல், நட்பு என!-->!-->!-->…