அவசரமாக தரையிறங்கிய ரணிலின் பாதுகாப்பு உலங்கு வானூர்தி : விசாரணைகள் ஆரம்பம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வான் பயணத்தின் போது பாதுகாப்பிற்கென சென்ற உலங்குவானூர்தி ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கை விமானப்படையின் பெல் 412, (SUH 522)!-->!-->!-->!-->!-->…