Todaynewstamil

BREAKING NEWS

Browsing Tag

Anura Kumara Dissanayaka

22ஆம் திகதி பதவியேற்றவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என அனுர தெரிவிப்பு

எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியானவுடன் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக, ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பதவிப் பிரமாணம் செய்தவுடன் நாடாளுமன்றத்தை கலைக்கப் போவதாக

ஜனாதிபதி தேர்தலின் வெற்றியாளர் குறித்து தென்னிலங்கையின் மூத்த பத்திரிகையாளர் வெளியிட்டுள்ள தகவல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவாரென மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் களம் தீவிரமடைந்துள்ள நிலையில் இது தொடர்பான தனது நிலைப்பாட்டை அவர் தெரிவித்துள்ளார்.

எமது தலையில் நாமே மண் அள்ளி போடும் செயல்: அரியநேத்திரன் வெளிப்படை

தென்பகுதி வேட்பாளர்களுக்கு அளிக்கும் வாக்கு எமது தலையில் மண் அள்ளி போடும் செயல் என தமிழ் பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா. அரியநேந்திரன் (P.Ariyanethran) தெரிவித்துள்ளார். வவுனியாவில் (Vavuniya) இன்று (08) தமிழ் தேசிய பொதுக்

அநுர குமாரவிற்கு திடீர் சுகவீனம்

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுர குமார திஸாநாயக்கவுக்கு(anura kumara dissanayaka) திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின்

சட்டத்தின் முன் சமத்துவம்: உறுதியளித்த தேசிய மக்கள் சக்தி

தேசிய மக்கள் சக்தி, தனது அரசாங்கத்தின் கீழ் நீதித்துறை மேலாதிக்கம் மற்றும் சட்டத்தின் முன் சமத்துவம் என்ற கருத்தை உறுதிப்படுத்த உறுதிபூண்டுள்ளது என, அதன் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள்

போதைப்பொருள் பின்புலத்தில் அரசியல்வாதிகளே..

நாட்டில் போதைப்பொருள் பின்புலத்தில் இருப்பது அரசியல்வாதிகளே என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் இனவாதத்தினை மூலதனமாக்கி ஆட்சி பீடம் ஏறிய

இனவாதத்தினை மூலதனமாக்கிய மொட்டுக்கட்சி: அநுர கடும் விசனம்

இனவாதத்தினை மூலதனமாக்கி ஆட்சியினை பெற்ற மொட்டுக்கட்சி இன்று சுக்குநூறாகிப்போயுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். வவுனியா குருமன்காட்டில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில்