Todaynewstamil

BREAKING NEWS

Browsing Tag

Anura Kumara Dissanayaka

உணவு பொருட்களின் விலை மாற்றம் குறித்த தகவல்!

சிற்றுண்டி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலைகள் குறையவில்லை என நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தங்கள் மீது செல்வாக்கு செலுத்துவதில் கவனம் செலுத்தாததால், உணவு பொருட்களின் விலையை குறைக்க வியாபாரிகள்

புதிய பாதுகாப்பு செயலாளரின் வாகனம் விபத்து !! வெளியான அதிர்ச்சி உண்மைகள்

இலங்கையின் (srilanka) புதிய பாதுகாப்பு செயலாளருக்கு பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட டிபெண்டர் வகை ஜீப் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. நாடாளுமன்ற வீதியில் ஜயந்திபுர பிரதான நுழைவாயிலுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் இன்று (25)

பொதுத்தேர்தல் தொடர்பில் மொட்டுக்கட்சி வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளதையடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தனித்துப் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின்

65 கோடி மோசடியில் நடக்கப்போகும் அதிரடி கைது

அநுரவின் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில் ஊழல் தொடர்பான கைது நடவடிக்கைகளை மத்திய வங்கி விடயத்தில் இருந்து ஆரம்பிக்க போகின்றாரா அல்லது மகிந்தவில் இருந்து ஆரம்பிக்க போகின்றாரா என்பது தெரியவில்லை என புலனாய்வுச் செய்தியாளர்

அநுரவின் அதிரடி அரசியல் ஆட்டம் : கைது செய்யப்படுவாரா ரணில் !

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) ஆட்சியின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) கூட கைது செய்யப்படலாம் என புலனாய்வுச் செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் (Nilamdeen) தெரிவித்துள்ளார்.

அநுரவின் அரசுக்கு ஆதரவளிக்க நிபந்தனை விதிக்கும் நாமல்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி தேர்தல் முறைமையை மாற்றியமைக்க தேசிய மக்கள் சக்தி முன்வந்தால் சிறிலங்கா பொதுஜன பெரமுன முழு ஆதரவையும் வழங்கும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்(slpp) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச(namal

கலைக்கப்பட்டது நாடாளுமன்றம்! நவம்பரில் பொதுத் தேர்தல்

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி இலங்கையில் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடனான வர்த்மானி சற்று முன்னர் வெளியான நிலையில் பொதுத் தேர்தலுக்கான

கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக சஜித் பிரேமதாச அறிவிப்பு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளராக தாம் போட்டியிடவுள்ளதாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணிக்கு, தாம் தலைமை தாங்க வேண்டும்

இந்தியா – சீனாவுடனான உறவு நிலை குறித்து ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

இலங்கை எந்த ஒரு அதிகார முகாமுடனும் தன்னை இணைத்துக் கொள்ளாது என்று புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியாவும் சீனாவும், இலங்கையின் மதிப்புமிக்க நண்பர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே

நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு! வெளியான முக்கிய அறிவிப்பு

இந்த வாரம் ஆர்ப்பாட்டங்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா இதனை தெரிவித்துள்ளார்.தேர்தல் சட்டத்தை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு பொலிஸார் மக்களை