Todaynewstamil

BREAKING NEWS

Browsing Tag

2024election

அநுர குமாரவிற்கு திடீர் சுகவீனம்

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுர குமார திஸாநாயக்கவுக்கு(anura kumara dissanayaka) திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின்

சட்டத்தின் முன் சமத்துவம்: உறுதியளித்த தேசிய மக்கள் சக்தி

தேசிய மக்கள் சக்தி, தனது அரசாங்கத்தின் கீழ் நீதித்துறை மேலாதிக்கம் மற்றும் சட்டத்தின் முன் சமத்துவம் என்ற கருத்தை உறுதிப்படுத்த உறுதிபூண்டுள்ளது என, அதன் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள்

பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து அச்சுறுத்தல் விடுத்த இராஜாங்க அமைச்சர்

பதுளை பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து அங்கிருந்த அதிகாரிகளை இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. பதுளை பேருந்து நிலையத்திற்கு முன்பாக தேர்தல் விதிமுறைகளை மீறியவர்களை பொலிஸார் கைது செய்ததையறிந்த

போதைப்பொருள் பின்புலத்தில் அரசியல்வாதிகளே..

நாட்டில் போதைப்பொருள் பின்புலத்தில் இருப்பது அரசியல்வாதிகளே என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் இனவாதத்தினை மூலதனமாக்கி ஆட்சி பீடம் ஏறிய