Todaynewstamil

BREAKING NEWS

விடாமுயற்சி ரிலீஸ் தேதி லாக் பண்ணியாச்சு.. அஜித் ரசிகர்களுக்கு இது தல தீபாவளி தான்

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா நடித்துள்ளார். இவர் மட்டுமின்றி அர்ஜுன், ஆராவ், ரெஜினா உள்ளிட்ட பல

வேட்டையன் ரிலீஸுக்கு இப்படி ஒரு பெரிய சிக்கலா.. சொன்ன தேதியில் வருமா?

ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருகிறது. அதே தேதியில் வருவதாக முதலில் அறிவிக்கப்பட்ட சூர்யாவின் கங்குவா படம் தற்போது வேட்டையன் உடன் போட்டியிட விரும்பாமல் தயாரிப்பாளரால் வேறு தேதிக்கு மாற்றப்பட்டு

அவுஸ்திரேலியாவில் இலங்கையரின் சொகுசு கார் திருட்டு

அவுஸ்திரேலியாவில் இலங்கையருக்கு சொந்தமான அதிநவீன கார் திருடப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. மெல்பேர்ன் Hallam பகுதியில் வைத்து GTR R34 ஸ்கைலைன் கார் இரண்டு நபர்களால் திருடப்பட்டுள்ளது. இந்த கார் சில

அவசர நிலை அறிவித்த ரஷ்யா… ராணுவ தளவாடங்கள் சேமிப்பகத்தை துவம்சம் செய்த உக்ரைன்

ரஷ்யாவின் ராணுவ தளவாடங்கள் சேமிப்பகம் ஒன்றின் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில், அங்கிருந்த வெடிப்பொருட்கள் வெடித்துச் சிதறின. ராணுவ தளவாடங்கள் சேமிப்பகத்தை துவம்சம் செய்த உக்ரைன் ரஷ்யாவிலுள்ள Voronezh என்னுமிடத்தில்,

Majorca திடீர் வெள்ளத்தில் சிக்கிய பிரித்தானிய தம்பதி: 2வது நபரின் உடல் மீட்பு

மாலோர்கா தீவில் பிரித்தானிய மலையேறிகளை கண்டறிய தொடங்கப்பட்ட தேடுதல் பணியில் இரண்டாவது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்ட14 வயது சிறுமி: நீதி கோரும் தாயார்

வவுனியாவில் 14 வயது சிறுமி ஒருவர் கர்ப்பம் தரித்து 6 மாதம் ஆன நிலையில், சந்தேகநபர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த

சஜித்தை ஆதரித்த சுமந்திரனுக்கு ரணில் அரசாங்கத்தால் நிதி ஒதுக்கீடு

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனுக்கு விசேட அபிவிருத்தி நிதியாக 10 கோடி ரூபாய் ஒடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என யாழ். மாவட்ட

உக்ரைனை குறிவைத்த 67 நீண்ட தூர ஏவுகணை: இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய வேட்டை!

ரஷ்யா 67 நீண்ட தூர ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைனிய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யா புதிய தாக்குதல் உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் தற்போதைய புதிய நடவடிக்கையாக இரவோடு இரவாக ரஷ்யா 67 நீண்ட தூர ராக்கெட்டுகளை

புலம்பெயர்தல் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுப்பேன்: பிரான்ஸ் புதிய பிரதமர் உறுதி..

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர், புலம்பெயர்தல் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

சீனா பண்ணைகளில்125 புதிய வகை நோய்த்தொற்று

சீனாவின் விலங்குப் பண்ணைகளில் 125 வகையான புதிய வகை நோய்த்தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவற்றில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய 39 வகை ஆபத்தான தொற்றுகளும் இருப்பதாக அஞ்சப்படுகிறது.