Todaynewstamil

BREAKING NEWS

அவசரமாக தரையிறங்கிய ரணிலின் பாதுகாப்பு உலங்கு வானூர்தி : விசாரணைகள் ஆரம்பம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வான் பயணத்தின் போது பாதுகாப்பிற்கென சென்ற உலங்குவானூர்தி ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை விமானப்படையின் பெல் 412, (SUH 522)

ஞானக்காவின் ஆசீர்வாதத்திற்கு பெருந்தொகை பணத்தை வழங்கியுள்ள அரசியல்வாதிகள்

முன்னாள் ஜனாதிபதிகள், அரசியல்வாதிகள், பாதுகாப்புத் தலைவர்கள் எனப்பலரும் ஆசீர்வாதம் பெற்ற அநுராதபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றை நடத்திவரும் ஞானக்கா என்ற பெண்ணிற்கு பெருந்தொகை பணம் நஷ்டஈடாக வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வரிகளை குறைக்கும் பிரேரணை அடுத்த வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்படும்!

வருமானம் ஈட்டும் போது செலுத்தப்படும் வரிகளை குறைக்கும் பிரேரணை எதிர்வரும் வரவு செலவு திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பான பிரேரணையை அரசாங்கம் சர்வதேச நாணய

யாழில். தியாக தீபத்தின் நினைவேந்தலுக்கு தடை கோரி மனு தாக்கல்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழ். நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தியாக தீபம் திலீபனின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி

ரணிலுக்கு கிடைக்கப் போகும் மொத்த வாக்குகள்! நாடாளுமன்றத்தை கலைக்கத் தயாராகும் ஜனாதிபதி வேட்பாளர்

தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 50 வீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டதாக அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாண மக்களும் ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்த

நாங்கள் நாய்களையும் பூனைகளையும் உண்பதில்லை: ட்ரம்புக்கு ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் பதிலடி

புலம்பெயர்ந்தோர் நாய்களையும் பூனைகளையும் உண்பதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் விமர்சித்த விவகாரம் ஜேர்மனி வரை எதிரொலித்துள்ளது. நாங்கள் நாய்களையும் பூனைகளையும் உண்பதில்லைஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமலா ஹரிஸுடனான

தேர்தலின் பின்னரே அடுத்த பேச்சுவார்த்தை: ஐஎம்எப் திட்டவட்டம்

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அடுத்த மீளாய்வு நடத்தப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில், நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு

வாடிவாசல் படம் எப்போது துவங்குகிறது தெரியுமா? இயக்குனர் வெற்றிமாறனின் அதிரடி

முடிவு சூர்யா - வெற்றிமாறன் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகவுள்ள திரைப்படம் வாடிவாசல். இப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு துவங்கிய நிலையில், இதுவரை படப்பிடிப்பு துவங்கவில்லை. ஒரு சிறிய ப்ரோமோ ஷூட்டிங் மட்டும் நடைபெற்றது. கலைப்புலி எஸ்.

தேர்தல் முடிவுகளை அடுத்து ஏற்படவுள்ள மாற்றங்கள்! 500 ரூபாவாக உயரப் போகும் டொலர்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் அல்லது அநுரகுமார வெற்றிபெற்றால் நாம் மிகப்பெரிய நெருக்கடி நிலையை நோக்கிச் செல்ல வேண்டும். அப்போது ஒரு டொலரின் பெறுமதி சுமார் 500 ரூபாய் வரையில் செல்லும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

தனுஷ் பட இயக்குனருடன் இணையும் நடிகர் நானி.. கதாநாயகி யார் தெரியுமா

தெலுங்கு சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமானவர் நானி. இவருடன் ஜோடியாக நடித்த நாயகிகள் பலர், ஆனால், அதில் ரசிகர்கள் விரும்பும் ஜோடியாக வலம் வந்தவர்கள் நானி மற்றும் சாய் பல்லவி. இவர்கள் இருவரும் இணைந்து எம்சிஏ மற்றும்