Todaynewstamil

BREAKING NEWS

Browsing Category

உலகம்

உக்ரைனை குறிவைத்த 67 நீண்ட தூர ஏவுகணை: இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய வேட்டை!

ரஷ்யா 67 நீண்ட தூர ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைனிய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யா புதிய தாக்குதல் உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் தற்போதைய புதிய நடவடிக்கையாக இரவோடு இரவாக ரஷ்யா 67 நீண்ட தூர ராக்கெட்டுகளை

புலம்பெயர்தல் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுப்பேன்: பிரான்ஸ் புதிய பிரதமர் உறுதி..

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர், புலம்பெயர்தல் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

சீனா பண்ணைகளில்125 புதிய வகை நோய்த்தொற்று

சீனாவின் விலங்குப் பண்ணைகளில் 125 வகையான புதிய வகை நோய்த்தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவற்றில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய 39 வகை ஆபத்தான தொற்றுகளும் இருப்பதாக அஞ்சப்படுகிறது.

பாலியல் குற்றச்சாட்டில் பதவி நீக்கப்பட்ட பிரேசில் அமைச்சர்

பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, மனித உரிமைகள் அமைச்சர் சில்வியோ அல்மெய்டா மற்றும் மற்றுமொரு அமைச்சரை பாலியல் குற்றச்சாட்டினால் வெள்ளிக்கிழமை (6) பதவி நீக்கம் செய்துள்ளார். பாலியல் குற்றச்சாட்டுகளின் தன்மையைக் கருத்திக்

கனடாவில் அதிகரித்துள்ள வாடகை மோசடிகள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடா (Canada) முழுவதிலும் இணைய வழியிலான வாடகை மோசடிகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு மோசடி தவிர்ப்பு நிலையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டில் இவ்வாறான 51 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக

கனடாவில் நிரந்தர குடியுரிமைக்கான புதிய வழி !! அடிக்கபோகும் அதிஷ்டம் ..

மாணவர் விசாவில் கனடா செல்பவர்களில், தற்காலிக மாணவர் நிலையிலிருந்து நிரந்தர வதிவிட உரிமைக்கு மாற விரும்பும் பட்டதாரிகளுக்கு 5 வழிமுறைகளை கனேடிய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி,

வெடிகுண்டு எச்சரிக்கை… திருப்பிவிடப்பட்ட விமானம்: சிக்கலில் புடினின் நட்பு நாடு

சட்டவிரோதமாக பயணிகள் விமானம் ஒன்றை திசை திருப்பிவிட்டதாக குறிப்பிட்டு மூன்று பெலாரஸ் அதிகாரிகளை கைது செய்ய போலந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலியான வெடிகுண்டு மிரட்டல் அரசாங்க எதிர்ப்பு பத்திரிகையாளர் ஒருவரை கைது செய்யும்

புகலிடம் கோருவோர் மீது தாக்குதல்… பிரித்தானியருக்கு 9 ஆண்டுகள் சிறை

பிரித்தானியாவில் புகலிடம் கோருவோர் தங்கியிருந்த ஹொட்டல் மீது நெருப்பு வைத்த நபருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக மூண்ட கலவரத்தில் கைதான நபர்களில் நீண்ட கால தண்டனை

ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனுக்கு 650 ஏவுகணைகளை அனுப்பும் பிரித்தானியா

உக்ரைனுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கும் முயற்சியில், பிரித்தானியா 650 ஏவுகணைகள் கொண்ட ஒரு தொகுப்பை அனுப்பவுள்ளது. ஜேர்மனிக்கு வருகைதர இருக்கும் உள்துறை செயலாளர் ஜான் ஹீலி, உக்ரைனின் பாதுகாப்பிற்காக பிரித்தானிய அரசு 650 ஏவுகணைகள்

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜோ பைடனின் மகன்! வழங்கப்படவுள்ள தண்டனை

அமெரிக்க (USA) ஜனாதிபதி ஜோ பைடனின் (Joe Biden) மகன் ஹண்டர் பைடன் (Hunter Biden) மீதான வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பான விசாரணையில் தமது குற்றத்தினை ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, 54 வயதான ஹண்டர்