Todaynewstamil

BREAKING NEWS

Browsing Category

இலங்கை

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடர்பான விபரங்கள்!

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை 13,421 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல்நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை

யாழில் 45 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக இதுவரை 45 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்

குற்றப்புலனாய்வு பிரிவிடம் 50 மில்லியன் நட்டைஈடு கோரி வழக்கு

தம்மை தவறாக கைது செய்து, தடுத்து வைத்ததாக தெரிவித்து பிரபல சமூக ஊடக செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான புருனோ திவாகர குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இதன்போது அவர் தமக்கு 50 மில்லியன் ரூபாய் நட்டையீடு

தேர்தலுக்காக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் கடமைகளுக்காக 1,358 பேருந்துகள் வழங்கப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலகங்களின் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய குறிப்பிட்ட

இலங்கையில் மதத்தை சூட்சுமமாக பயன்படுத்தும் அரசியல்வாதிகள்

இலங்கையில்(sri lanka) மதம் என்பது அரசியலுடன் பின்னிப் பிணைந்ததாக காணப்படுகின்றது.அரசியல்வாதிகள் மதத்தை தமது அரசியல் செயற்பாடுகளுக்காக சூட்சுமமாக பயன்படுத்துகின்றனர். இவ்வாறு களனி பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானபீட சிரேஷ்ட விரிவுரையாளர்

ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் ஏற்பட்ட அபசகுனம்

தற்போது ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நடைபெறாமல் உள்ள உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற சந்தேகங்களுக்கு விரிவான விளக்கம் அளித்துள்ளார் முன்னாள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய

போலியான கருத்து கணிப்புகள் : குடியுரிமை பறிபோகும் அபாயம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தேர்தல் காலத்தில் வெளிவரும் போலியான கருத்து கணிப்புகள் மற்றும் பொய் பிரசாரங்களை மேற்கொள்பவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தால் அவருடைய பதவி பறிபோகும் அல்லது சிறைத்தண்டனை மற்றும் குடியுரிமை நீக்கம் போன்ற தண்டனைகளுக்கு

திருகோணமலையில் விகாரைகளை அமைக்க திட்டமிடும் சஜித்: அலிஸாஹிர் மௌலானா கருத்து

திருகோணமலையில் தமிழ் முஸ்லிம் கிராமங்களில் சஜித் பிரேமதாச பல விகாரைகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் செயற்திட்ட அமைச்சருமான அலிஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (17.09.2024)

தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறுவர்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசியல் பிரசாரங்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் சிறுவர்களை ஈடுபடுத்துவது குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (National Child Protection Authority) தெரிவித்துள்ளது. இது

அதிகரித்துள்ள ஜனாதிபதித் தேர்தல் முறைபாடுகள்: தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

ஜனாதிபதி தேர்தல் (Sri lanka elections )தொடர்பில் 3,828 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) குறிப்பிட்டுள்ளது. அதாவது, 2024.07.31ஆம் திகதியிலிருந்து நேற்றுவரையில் இந்த முறைப்பாடுகள்