Todaynewstamil

BREAKING NEWS

Browsing Category

இலங்கை

வரலாற்றில் மிக வலுவான திருப்புமுனை – ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார

இந்த தேர்தல் இலங்கையின் வரலாற்றை மாற்றும் தேர்தலாக அமையும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 2024 ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க

விசேட பொது விடுமுறை – வெளியான அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கு பிந்தைய காலப்பகுதியை கருத்தில் கொண்டு, அரசாங்கம் செப்டம்பர் 23 ஆம் திகதியை (திங்கட்கிழமை) விசேட பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள சிறப்பு அறிக்கை ஒன்றில் இந்த தகவல்

வாக்களிப்பு நிலையத்தில் பார்வையாளராக இருந்தவர் திடீரென உயிரிழப்பு

புதிய இணைப்புஇரத்தினபுரி, சீவாலி மத்திய கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில் சமகி ஜன பலவேக (SJB) சார்பில் பார்வையாளராக இருந்த அறுபத்தெட்டு வயதுடைய நபர் ஒருவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனது வாக்குகளை முறையே சஜித், பொதுவேட்பாளர் மற்றும் ரணிலுக்கு அளித்துள்ளேன் – மாவை சேனாதிராஜா

தமிழரசுக்கட்சியின் தீர்மானத்திற்கமைவாகவும் இரண்டாவது வாக்கை பொது வேட்பாளருக்கு மூன்றாவது வாக்கினை ரணில் விக்ரமசிங்கவிற்கும் அளித்துள்ளதாக தமிழரசுக்கட்சி (ITAK) கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தெரிவித்துள்ளார்.

யாழில் வாக்குச்சீட்டை கிழித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி

புதிய இணைப்புயாழ்ப்பாணம் - நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியசாலையில் வாக்களிக்க சென்ற இளைஞர் ஒருவர் வாக்குச் சீட்டை சேதப்படுத்தியமை தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு

இலங்கையில் ஒரு திருப்புமுனை – வாக்களித்து திரும்பிய ரணில் கருத்து

ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் இன்று (21) காலை கொழும்பு பல்கலைக்கழக கல்லூரியில் வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனர். பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரணில்

திருப்புமுனையாக அமையப்போகும் ஜனாதிபதி தேர்தல் : சுமந்திரன் அறிவிப்பு

இலங்கையில் இன்று நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் (m.a. sumanthiran) தெரிவித்தார். யாழ்ப்பாணம் (jaffna) வடமராட்சி கிழக்கு குடத்தனையில் உள்ள வாக்குச்சாவடியில்

உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரம் : வெளியான புதிய அறிவிப்பு

புதிய இணைப்புதற்போது இடம்பெற்று வரும் ஜனாதிபதி தேர்தலின் தொகுதி வாரியான முடிவுகளை நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னதாக வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Ratnayake) தெரிவித்துள்ளார். இன்று (21)

தேர்தல் பணிகளில் இருந்து நீக்கப்பட்ட அரச அதிகாரிகள் : வெளியான தகவல்

ஜனாதிபதி தேர்தல் பணிகளில் இருந்து 09 அரச அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜனாதிபதி வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட 09 அரச அதிகாரிகளே இவ்வாறு நீக்கப்பட்டதாக ஹம்பாந்தோட்டை (Hambantota) மாவட்ட

அவசரமாக நாட்டிலிருந்து வெளியேறிய பசில் ராஜபக்ச

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச வெளிநாட்டுக்குப் புறப்பட்டுச்சென்றுள்ளார். இன்று அதிகாலை (20) 3.05 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றில் புறப்பட்டுச்சென்றுள்ளதாக விமான நிலைய