Todaynewstamil

BREAKING NEWS

Browsing Category

இலங்கை

வன்னியில் சஜித் முன்னிலையில்…வெளியான தபால் மூல வாக்கு முடிவு!

நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள்வெளியாகியுள்ளன. இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4899 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார். சுயாதீன

ஊரடங்கு சட்டம்! தேசிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

ஊரடங்கு சட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவே அன்றி வேறு எந்த காரணங்களுக்காகவும் இருக்காதென

தேர்தல் களத்தில் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்: வைத்தியசாலையில் அனுமதி

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஊடகக் கடமைகளில் ஈடுபட்டிருந்த சுயாதீன ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளதுடன் அவரது மோட்டார் சைக்கிளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் அம்பாறை (Ampara) மாவட்டம் கல்முனை தேர்தல் தொகுதியில் உள்ள

திருகோணமலையில் வாக்குச் சீட்டு பொதிகளுடன் ஒருவர் கைது

சுயாதீன வேட்பாளர் ஒருவரின் சின்னத்துடன் கொண்ட வாக்குச் சீட்டு பொதிகளை எடுத்துச் சென்ற நபர் ஒருவர் சம்பூர் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறான இரண்டு பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், ஒரு பொதியின் எடை மூன்று கிலோ 325

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் முக்கிய வெளியான முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே தேவையேற்பட்டால் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் (Election Commission) அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பின் முக்கிய

தமிழர் பகுதியில் திடீரென போடப்பட்ட இராணுவ வீதி தடை

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் திடீரென இராணுவத்தினர் வீதி தடையொன்றை அமைத்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் இன்று (21) நடைபெற்று முடிந்துள்ள நிலையில் முடிவுகள் வெளியாகி கொண்டு இருக்கும் சூழ்நிலையில் முல்லைதீவு

பரபரப்பாகும் தேர்தல் களம் – யாழ். மாவட்டத்தில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் தமிழ் மக்கள்

யாழ்ப்பாண (jaffna) மாவட்டத்தில் இலங்கையின் 9 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். இன்று (21.9.2024) காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமான

இலங்கை ஜனாதிபதி தேர்தல் : இந்தியாவின் ஆதரவு யாருக்கு..! வெளியான பரபரப்பு தகவல்

இலங்கையில்(sri lanka) ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.இதில் நாடளாவிய ரீதியில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் பிரதான மூன்று

நாம் பயந்து பின்வாங்கும் அரசியல் சக்தியல்ல : நாட்டைவிட்டு ஓடமாட்டோம் :நாமல் சூளுரை

வெற்றிகரமான தேர்தலை வெற்றி மனப்பான்மையுடன் அணுகும் போது நாட்டை விட்டு வெளியேற எந்த காரணமும் இல்லை. சில அரசியல்வாதிகளை விட பொதுமக்கள் புத்திசாலிகள் என ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இன்று காலை டி.ஏ. மெதமுலன ராஜபக்ச

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

புதிய இணைப்புகட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சற்று முன்னர் தீவிரமாக்கப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் தற்போதைக்கு கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடுமையான சோதனை நடவடிக்கைகள்