Todaynewstamil

BREAKING NEWS

Browsing Category

இலங்கை

தந்தையின் வாள்வெட்டில் மகன் பலி மனைவி படுகாயம்

இரத்மலானை(ratmalana), மாளிகாவ வீதியில் உள்ள தனது வீட்டிற்குள் இன்று (11)காலை 11 மணியளவில் வாள் மற்றும் கத்திகளுடன் நுழைந்த தந்தை ஒருவர் தனது மகனைக் கொன்றுவிட்டு மனைவியை பலத்த வெட்டுக்காயத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்

சஜித்துக்கு தெரியாமல் சுமந்திரன் வெளியிட்ட தீர்மானம்

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், சர்வதேச கண்காணிப்பாளர்களின் உள்நுழைவு வெளிப்படையாகவே முன்னெடுக்கப்படுகிறது. தேர்தல் மேடைகளில் வாக்காளர்கள் வழங்கும் உறுதி மொழிகளை கண்காணிக்கும் சர்வதேச அமைப்புக்கள்

சிறைக் கைதிகளை பார்வையிட நாளை விசேட சந்தர்ப்பம்

கைதிகள் தினத்தினை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிட நாளை (12) விசேட திறந்த சந்தர்ப்பத்தை சிறைச்சாலை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, கைதிகளின் உறவினர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் சுகாதார பொருட்கள் நாளை 12ம் திகதி ஒரு

கடந்த 24 மணிவேரத்தில் 183 தேர்தல் முறைப்பாடுகள்

தேர்தலுக்கு முந்திய காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பெறப்படும் தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி நேற்று (10) மாலை 4.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் 183 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்

இன்று நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புக்களுக்கு தடை

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள் இன்று (11) நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடை செய்யப்பட்டுள்ளது. பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்களை அச்சடித்து

சஜித்தை விட முன்னிலையில் அநுர..

கடந்த பொதுத் தேர்தலில் 3வீத வாக்குகளைப்பெற்ற அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாசவை விட முன்னிலையில் இருப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம்

ஐ.எம்.எப்பின் நிபந்தனையை மீறினால் 500 ரூபாவாக உயரும் டொலரின் பெறுமதி : ரணில் அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளை மீறி சந்தையில் பணம் வாங்கினால் டொலரின் பெறுமதி 500 ரூபாவாக உயர்வடையும் என ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் டிப்பர் மோதி பாடசாலை மாணவி பரிதாபமாக பலி

யாழ்ப்பாணத்தில் (jaffna) பாடசாலை மாணவி ஒருவர் டிப்பர் வாகனம் மோதி இடம்பெற்ற விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (10.9.2024) கொக்குவில் - ஆடியபாதம் வீதியில் இடம்பெற்றுள்ளது. கொக்குவில்

நெருங்கும் ஜனாதிபதி தேர்தல்: அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 3,223 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) குறிப்பிட்டுள்ளது. அதாவது, 2024.07.31ஆம் திகதி தொடக்கம் 2024.09.09ஆம் திகதி வரையிலும், இந்த முறைப்பாடுக

ஐக்கிய மக்கள் சக்திக்குள் வலுக்கும் விரிசல் நிலை

அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டி மாவட்ட பொதுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்படாததால் சில தொகுதி அமைப்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கண்டி