Todaynewstamil

BREAKING NEWS

யாழ் விமான நிலையத்தில் அதிரடி கைது !!வெளியான காரணம்!!

யாழ்ப்பாணம் (jaffna) - பலாலி விமான நிலையத்தில் வலம்புரி சங்கை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை இன்றும் (6.9.2024) மதியம் பலாலி விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் அலுவலகம் தீ வைத்து அழிப்பு

கம்பஹா, பியகம ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் அலுவலகம் நேற்று மாலை சிலரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கட்சி அலுவலகத்தின் அனைத்து பேனர்கள் மற்றும் பதாதைகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சஜித்,நாமல்,திலித் மற்றும் அரியநேத்திரன் நேரடி விவாதத்தில் ஈடுபடவுள்ளனர்!

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பொது விவாதம் நாளை (07) நடைபெறவுள்ளதாக சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையை மேற்கொள்ளும் Pafferal அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன

ஈழத் தமிழ் இனப்படுகொலை கல்விவாரச்சட்டம்; கனடா நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

தமிழ் இனப்படுகொலை கல்விவாரச்சட்டத்திற்கு எதிராக இலங்கையை சேர்ந்த குழுக்கள் தாக்கல் செய்த மனுவை கனடாவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் , நிராகரித்துள்ளதுடன் இனப்படுகொலை கல்விவாரச்சட்டம் கனடாவின் அரசமைப்பிற்குட்பட்டது என

போரை முடித்துக்கொள்ள தயாரான விளாடிமிர் புடின்… ரஷ்யாவுக்குள் உக்ரைன் அளித்த அதிர்ச்சி…

உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முதல் முறையாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில், உக்ரைன் மீது சட்டவிரோத போரை கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யா

இலங்கை விமானப்படையில் இணையும் அமெரிக்காவின் அதிநவீன விமானம்

இலங்கை விமானப்படைக்கு (SLAF) அமெரிக்காவினால் (US) அன்பளிப்பு செய்யப்பட்ட Beechcraft King Air 360ER விமானம் அடுத்த வாரம் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் பங்காளித் திறனைக் கட்டியெழுப்பும்

வரலாற்றுச் சாதனை படைத்த ரொனால்டோ..!

காற்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை காற்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) படைத்துள்ளார். போர்த்துக்கல் (Portugal) நாட்டைச் சேர்ந்த ரொனால்டோ உலகம் முழுவதும்

ராஜபக்சர்களுக்கு எதிராக ரணில் கடுமையான நிலைப்பாடு!

இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்காது ராஜபக்சர்களுக்கு சார்பாக கட்சியை பெயரளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேறுமாறு ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக

ஜனாதிபதி வேட்பாளர் மீது தாக்குதல் நடத்த திட்டம் : கசிந்த இரகசிய அறிக்கை

செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் ஒருவர் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள தகவல்கள் குறித்து நீதிமன்றம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. இந்த விடயம் குறித்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கே ஆதரவு ; புடின் தெரிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கே (Kamala Harris) தமது ஆதரவு என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் நடைபெற்ற பொருளியல் மாநாட்டின்போது அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin)