நடிகை த்ரிஷவா இது! நடிக்க வருவதற்கு முன் எப்படி இருக்கிறார் பாருங்க

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் விஜய்யின் லியோ படத்தில் கதாநாயகியாக நடித்தது மட்டுமின்றி GOAT படத்தில் விஜய்யுடன் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார்.

மேலும் அஜித்துடன் இணைந்து குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி என இரண்டு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என சொல்லப்படுகிறது.நடிகை த்ரிஷா சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் மாடலின் செய்துகொண்டிருந்தார் என்பதை நாம் அறிவோம். அதே போல் அவர் மிஸ் சென்னை என்கிற பட்டத்தையும் வென்றுள்ளார்.

இந்த தகவலை பலரும் கேள்விப்பட்டிருந்தாலும் கூட, த்ரிஷா மிஸ் சென்னை பட்டம் வென்ற காட்சியை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை.

இந்த நிலையில், மிஸ் சென்னை பட்டம் வென்றபோது நடிகை த்ரிஷா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. பலரும் பார்த்திராத த்ரிஷாவின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

cinenewsindia cinemaTamil Cinema
Comments (0)
Add Comment