இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து விளக்கமளித்த அநுர அரசு

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் பின்னர் அமையவுள்ள புதிய நாடாளுமன்றத்தில் புதிய அரசமைப்பை உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (anura kumara dissanayake) தலைமையிலான அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளை ஊடகங்களுக்கு விளக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Anura Kumara Dissanayakapresidential electionSri Lanka Presidential Election 2024
Comments (0)
Add Comment