65 கோடி மோசடியில் நடக்கப்போகும் அதிரடி கைது

அநுரவின் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில் ஊழல் தொடர்பான கைது நடவடிக்கைகளை மத்திய வங்கி விடயத்தில் இருந்து ஆரம்பிக்க போகின்றாரா அல்லது மகிந்தவில் இருந்து ஆரம்பிக்க போகின்றாரா என்பது தெரியவில்லை என புலனாய்வுச் செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்தார்.

ஆனால், முன்னாள் ஜனாதிபதிகள் என்ற விடயத்தைக் கொண்டு ரணில், மகிந்த, கோட்டாபயவை தவிர்த்து அதற்கு அடுத்து இருக்கும் ஏனையோரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், விமான நிலையம் ஏற்கனவே இறுக்கமாகத்தான் வைக்கப்பட்டிருக்கின்றது. இனி வரும் நாட்களில் அதிகமான கைதுகள் இடம்பெறும் என்றும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.

Anura Kumara DissanayakaSri Lanka Presidential Election 2024
Comments (0)
Add Comment