மலையாள மந்திரவாதியை வைத்து மாய வித்தை செய்யும் ஜனாதிபதி வேட்பாளர்

ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமது வெற்றியை உறுதி செய்ய வேட்பாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபலமான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர், மந்திர மாயங்களை செய்யும் மலையாள மந்திரவாதிகள் மூவரை இந்தியாவில் இருந்து அழைத்து வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இரகசியமான பகுதியொன்று இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.

இந்திய மந்திரவாதிகள்

இந்திய மந்திரவாதிகள் சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு சிறப்பு ஆலோசனையும் வழங்கியுள்ளனர்.

எதிர்வரும் 18ஆம் திகதி வரை வேட்பாளரின் முகத்தை யாரும் தொட அனுமதிக்க கூடாதென மந்திரவாதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

electionindiaSri Lanka Presidential Election 2024
Comments (0)
Add Comment