விபத்தில் சிக்கிய நடிகை ராஷ்மிகா! உருக்கமாக போட்ட பதிவு

நடிகை ராஷ்மிகா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்து வருகிறார். மேலும் தெலுங்கு, ஹிந்தியிலும் அவர் நடித்து வருகிறார்.

ராஷ்மிகாவுக்கு எவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என சொல்லி தெரியவேண்டியதும் இல்லை.

விபத்து

ராஷ்மிக்கா கடந்த மாதம் ஒரு விபத்தில் சிக்கி காயம் அடைந்துவிட்டாராம். மருத்துவர்கள் அட்வைஸ் படி அவர் வீட்டில் ஓய்வில் இருந்து தற்போது குணமாகி இருக்கிறாராம்.

அது பற்றி உருக்கமாக பதிவிட்டு இருக்கும் அவர், ‘நாளைக்கு இருப்போமானு தெரியாது.. அதனால் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியை தேர்ந்தெடுங்கள்’ என ராஷ்மிகா கூறி உள்ளார். 


cinenewsindia cinemaRashmikaRashmika Mandanna
Comments (0)
Add Comment