சுவிட்சர்லாந்தில் நடு வீதியில் சண்டையிட்ட தமிழ் அமைப்புகள்

சுவிட்சர்லாந்து தமிழ் அமைப்புகளிடையே நடு வீதியில் ஏற்பட்ட சண்டை காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றையதினம் (09.09.2024) இடம்பெற்றுள்ளது.

தமிழ் அமைப்புகளிடையே நடக்கவிருந்த கூட்டம் தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாகவே இந்த சண்டை ஏற்பட்டுள்ளது.

SwitzerlandtamilWorldworldnews
Comments (0)
Add Comment