விடாமுயற்சி ரிலீஸ் தேதி லாக் பண்ணியாச்சு.. அஜித் ரசிகர்களுக்கு இது தல தீபாவளி தான்

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா நடித்துள்ளார்.

இவர் மட்டுமின்றி அர்ஜுன், ஆராவ், ரெஜினா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், ஒரே ஒரு பாடல் மட்டும் இன்னும் எடுக்கவேண்டியது உள்ளதாம். இதற்கான ஸ்பெயின் நாட்டிற்கு படக்குழு செல்லப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ajithajithkumarmovieupdates
Comments (0)
Add Comment