பாகிஸ்தான் கிரிக்கட் அணி இலங்கை வருகிறது!

பாகிஸ்தான் கிரிக்கட் அணி இலங்கை வருகிறது!

இலங்கைக்கான சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கட் அணி ஜூலை 6ஆம் திகதி இலங்கைக்கு வருகைத் தரவுள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.மேலும், போட்டிகளுக்கான அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.