மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு அனைவரும் கடன்!

மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு அனைவரும் கடன்!

இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து இலங்கைக்கு டொலர்களை உழைத்து கொடுத்த சமூகமாக மலையக தோட்ட தொழிலாளர்கள் இருந்து வந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் (06) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இந்த நாட்டில் இருக்கின்ற அனைவரும் மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு கடன்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.​