செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் பாருங்க!

செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் பாருங்க!

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு அஜரீணக்கோளாறு ஏற்படாது. மலச் சிக்கல் இருப்பவர்கள், மூலேநாய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம்.

மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜரீண சக்தி உண்டாகும். எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவைடயும். 

குழந்தைப்பேறு வேண்டும் தம்பதியர் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பு ஏற்படும். ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணர், விட்டு அரைத்து மூன்று வேளை கொடுத்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும்.

இதுபோன்றே பலாப்பழமும் மருத்துவ பயன் மிக்கதாகவே இருக்கின்றது. இதில் வைட்ட மின் ஏ உயிர்சத்து அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரைடயும். வைட்டமின் ஏ உயிர் சத்திற்கு தொற்று கிருமிகைள அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் ஏற்படாது. எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழம் நிறைய பலன்கைள நமக்கு அள்ளித் தருகிறது. 

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜரீணக் கோளாறு வராது.  மலச்சிக்கல், மூலேநாயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த நோய்ப் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.