பிகிலிடம் தோற்றுப்போன வலிமை டிரைலர்..! முறியடிக்கமுடியாத சாதனை..!

பிகிலிடம் தோற்றுப்போன வலிமை டிரைலர்..! முறியடிக்கமுடியாத சாதனை..!

வலிமை படம் நடிகர் அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகமுக்கியமான ஒரு படமாக பார்க்கப்படுகிறது. எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியானது.ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்து காத்திருந்த இப்படத்தின் டிரைலர் வெறித்தனமாக அமைந்திருந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தின் டிரைலர் 15 நிமிடத்தில் 500k லைக்ஸ்களை பெற்று சாதனை படைத்திருந்தது.மேலும் நேற்று வெளிவந்த வலிமை டிரைலர், 15 நிமிடத்தில் வெறும் 331K லைக்ஸ்களை மட்டுமே பெற்று சாதனை படைக்க தவறியுள்ளது.

ஆனால், வலிமை டிரைலர் சோனி ம்யூசிக் சவுத் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் என இரு Youtube சேனல்களில் வெளிவந்தது தான், இதற்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.