Todaynewstamil

BREAKING NEWS

இலங்கையில் மதத்தை சூட்சுமமாக பயன்படுத்தும் அரசியல்வாதிகள்

0 7

இலங்கையில்(sri lanka) மதம் என்பது அரசியலுடன் பின்னிப் பிணைந்ததாக காணப்படுகின்றது.அரசியல்வாதிகள் மதத்தை தமது அரசியல் செயற்பாடுகளுக்காக சூட்சுமமாக பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு களனி பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானபீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நதிக்கா தமயந்தி தெரிவித்தார். அவர் வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

மதம் என்பது ஒரு உணர்வு பூர்வமான விடயமாகும். அது மக்களுடைய உணர்வுகளுடன் தொடர்புபட்டது.மதத்தின் பெயரில் கிளர்ச்சி ஏற்படுவதும் உள்ளத்தை மாற்றியமைப்பதும் இலகுவாக கருதப்படுகிறது.

1935 ஆம் ஆண்டு லங்கா சமசமாஜக் கட்சி பிக்குகள் மூலம் ஆட்சியை மாற்றியமைத்தனர்.

இலங்கையில் தேர்தல் முறைமை என்பது நீண்டகாலமாக பல குறைபாடுகளுடன் இயங்குகிறது.எனவே தேர்தல் முறைமை மாற்றத்திற்கு உடபடுத்தப்பட வேண்டுமென்ற கருத்து நிலவுகிறது.

மேலதிக விபரங்கள் காணொளியில்…

Leave A Reply

Your email address will not be published.