ரம்யா பாண்டியன் படங்களில் நடித்து பாப்புலர் ஆனதை விட அவரது மொட்டைமாடி போட்டோஷூட் மூலமாக பாப்புலர் ஆனது தான் அதிகம்.
அந்த புகழ் மூலமாக சின்னத்திரையில் நுழைந்து பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற ஷோக்களிலும் அவர் கலந்துகொண்டார்.
ஆரம்பத்தில் ஹோம்லியாக இருந்த ரம்யா பாண்டியன் சமீப காலமாக தாராள கிளாமர் காட்டவும் தயங்குவதில்லை. அவரது கவர்ச்சி போட்டோக்கள் அடிக்கடி இணையத்திலும் வைரல் ஆகின்றன.
தற்போது ரம்யா பாண்டியன் தாராள கிளாமர் உடையில் நடுக்கடலில் கப்பலில் ஹாட் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.
அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.